இரவு

கிழட்டு வானம்
தன் நரைக்கு
கறுப்புச் சாயம் அடித்துக்
காத்திருக்கிறது
இளைய நிலவுக்காக!!!

எழுதியவர் : கத்துக்குட்டி (21-Oct-15, 12:21 am)
சேர்த்தது : கத்துக்குட்டி
Tanglish : iravu
பார்வை : 140

மேலே