கண்நிறைந்த காட்சி கருது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உவப்புடனே காணுகின்ற ஒய்யாரக் காட்சி
சிவப்புநிறம் மேலெனவே சேராத் - தவப்பயனாய்
வெண்மேகம் சூழ விளையாட்டுக் காட்டுகின்ற
கண்நிறைந்த காட்சி கருது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-25, 6:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே