தாயுள்ளம்
வாய்குவித்து முத்தமிட்டு வான்நிலவைக் காண்பித்துச்
சேய்க்குண வூட்டி மகிழ்கின்றத் –தாய்நெஞ்ச
மெப்போதும் தன்பசியைத் தான்மறந்தே தான்நிரப்பும்
ஒப்புக்கு தன்ஜான் வயிறு
*மெய்யன் நடராஜ்