காவிரி

ஹைட்ரஜனும் ஆக்சிஜனும்
வெவ்வேறு சாதிகள்
இரண்டும்
இணைய முடியாமல் போனதால்
காவிரி கரடு முரடானது

எழுதியவர் : ராஜகுமரன் (17-Oct-16, 2:58 pm)
Tanglish : kaaviri
பார்வை : 104

மேலே