தென்றலின் சாரல்- கருத்துகள்
தென்றலின் சாரல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [18]
நன்றி நண்பரே...
கவி படிக்கும் சிறு பிள்ளைக்கு தங்கள் கவி ஒரு தாய் தாலாட்டு ,கவி படைக்கும் பிள்ளைக்கோ இது ஒரு ஊக்குவிக்கும் பாட்டு
எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே?
தங்களது பதிலில் மகிழ்ச்சி
தமிழில் இல்லா வார்த்தைகளா ? நம்மால் பயன்படுத்தபடாமலே நாம் பல வார்த்தைகளை தொலைத்து விட்டோம் அந்த வரிசையில் தான் இந்த வார்த்தையும் அதை நான் அறிய விழைகிறேன்
மிக்க நன்றி
அருமை நண்பரே...
பரிசு பெற வாழ்த்துக்கள்
துணிச்சலான பதிவு
பதிவு செய்த அனைத்து நட்பு உள்ளங்களின் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ...
நன்றி தோழரே பிழை மாற்றபடும்
மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் தோழர்களே
மிக்க மகிழ்ச்சி நன்றி தோழர்களே
காதல் இல்லையேன வாய் பொய் பேசினாலும் நினைவுகள் உண்மை பேசிவிடும் என்பதை தாங்கள் கூறியவிதம் அருமை