பாசம்

தவழும் மலரே
தலையாட்டும் அழகே
நடைபழகும்..மானே
தடையேதும் இல்லை
தயங்காமல்...வா
தந்தை
நானிருக்க...ஆனந்தமாய்
வருக...

எழுதியவர் : raamki (23-Aug-15, 9:34 am)
Tanglish : paasam
பார்வை : 136

மேலே