குப்பை

பேனா செய்த பிழைக்கு எனக்கு கிடைத்தது தண்டனை...
குப்பைத்தொட்டியில் காகிதம்.
நானும் அப்படித்தான்...
அருகிலே குழந்தை.

எழுதியவர் : பிரேம் குமார் (23-Aug-15, 9:27 am)
Tanglish : KUPPAI
பார்வை : 288

மேலே