நா இராஜேஷ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நா இராஜேஷ்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  23-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2018
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  9

என் படைப்புகள்
நா இராஜேஷ் செய்திகள்
நா இராஜேஷ் - நிலா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2018 3:22 pm

காதல் செய்வது தவறா? அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர்? நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ ? தயவு செய்து பதில் கூறுங்கள்.

மேலும்

தவறு என்று ஏதும் இல்லை .. இன்றைய கால கட்டத்தில் காதல் என்பது வீட்டுக்கு வீடு வாசற் படி தான் என்னும் நிலை என்பதில் சந்தேகம் இல்லை .. மனம் சற்று தடுமாறும் போது அது காதலா இல்லை வெறும் ஈர்ப்பு தானா என்பதை புரிந்து கொண்டால் போதும் .. ஈர்ப்பால் வரும் மன குழப்பதினால் திருமணம் வரை சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் விவாகரத்து பெரும் நிலையால் தான் பெற்றோரும் மனம் கலங்கி சமூகத்தில் தலை குனிவுக்கு ஆளாகின்றனர்.... இதற்கு முழு முதல் தவறு புரிந்து கொள்ளாமல் முடிவு எடுப்பது மட்டுமே .. காதலை ஆண் குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பது இல்லை என்ற நிலை ஒரு சில குடும்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமோ என்ற பயம் தான் காதலை எதிர்க்க செய்கிறது ...சமூகத்தின் முன்பு அவமானங்களை சந்திக்க நேரும் நிலை வந்து விடும் என்பதினாலும் உண்மை காதலாக இருந்தாலும் தோல்வியை மட்டும் தழுவி போகும் நிலை உள்ளது ..இது மட்டுமின்று சாதி பிரச்சனையிலும் காதலினை எதிர்க்கின்றனர் 11-Apr-2018 11:40 am
காதல் செய்வது குற்றம் இல்லை .... பெற்றோர் எதிர்பது ஞாயம் தன் மகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் தான் காரணம் .... இதை புரிந்து கொள்ளாத பெண்கள் குறைவு... குடும்பத்திற்கா காதலை இழக்கும் ஆண்கள் நம் நாட்டில் அதிகம்.... 20 வருடமா மகள் மீது பாசத்தை தரும் பெற்றோரிடம் தன் உண்மையான காதலை சொல்லி பாரு சிறிது கண் கலங்குவார் பெற்றோர் ... தோழியிடம் சொல்லும் உன் காதலை... தாயிடம் சொல் பார் இப்படி சொன்னால் எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லை ... சிலர் தாய்,தந்தை யை அப்படி நினைத்து விடுகின்றனர் உன் வாழ்க்கைக்கு அவர்கள் கண்ட கனவுகள் கலையலாம் உன் மீது நம்பிக்கை குறையாது .... அப்படி எதிர்த்தால் போராடு விட்டுவிடாதே உன் அழகான குடும்பத்தை....புரிந்துக்கொள்ளுவார் உன்னையும் ஆண்கள் காதலை தன் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர் ... பெண் பயத்தில் பெற்றோரிடம் மறைக்கின்றனர்... எதிர்ப்பு ஜாதினால் மட்டும் தான் என்றும் மாறத ஒன்று ஜாதி கொடுமை ? 11-Apr-2018 1:07 am
சாதி.. வேறொன்றும் இங்கு தடையாக இருக்க வாய்ப்பில்லை.. அடுத்து பொருளாதாரம்.. அடுத்து தங்களின் தேர்வு சரிதான என்றும் குழப்பம்.. 11-Apr-2018 12:33 am
தெரியவில்லை... ஈகோ காரணமாக இருக்கும். நிலவுடைமை சமுதாய மனோபாவம்...பெண்கள் ஒரு சொத்தாக பாவிக்கும் மனோநிலை...காட்டுமிராண்டி குணம்...சுற்றம் சார்ந்த மிராசுதார் அண்ணாவித்தனம்...இன்னும் இருக்கும்... 10-Apr-2018 8:45 pm
நா இராஜேஷ் - எண்ணம் (public)
20-May-2018 4:37 am

என் கண்களும் இதயமும் என்றே இறந்தன...
 இனி 
 இவைகள் எப்போதும்.... 

 நிகழ்காலத்தையும்

 எதிர்காலத்தையும் 

 சந்திப்பது இல்லை.... 😰

மேலும்

நா இராஜேஷ் - நா இராஜேஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2018 10:04 pm

பெண்களுக்கு ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் அரிவாலையும் கொடுத்து அனுப்புங்கள் ...
அப்போது தான் பாதுகாப்பு...
என் நாட்டில் பாதுகாக்க வேண்டிய ஆண்கள் சிலர் மோசமான வழியில் செயல்படுகின்றனர் .... சிலரினால் 
என் ஆண் இனத்திற்க்கு  அவமானம் 
 இராஜேஷ்

22-Apr-2018 10:03 pm

பெண்கள் தைரியம் அற்றவர்கள் என யாரும் கூறாதீர்கள் 
ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாராவதில் இருக்கிறாள்... அவர்களின் தைரியம் பிரசவ வலி மரண வேதனை ... மரணத்தின் வாசலை தொட்டவன் எவனும் மீண்டும் தொட ஆசைப்படுவதில்லை.... 

- இராஜேஷ்

22-Apr-2018 8:44 pm

பெண் என்பவள்... 

ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்... அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்றுபொருள்...!

நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்... அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்...!

ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள் என்றால்... நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று சிந்திக்கிறாள் என்று பொருள்...!

நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில வினாடிகள் கழித்து "நான் நலமாய் இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானால்... அவள் நலமாக இல்லை என்று பொருள்...!

ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானால்... நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என பொருள்...!

ஒரு பெண் உன் தோளில் சாய விரும்புகிறாளானால்.. நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் உன்னை தினம் தினம் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாளானால்... அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால்... அதன் அர்த்தமறிந்தே அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால் துயருறுகிறேன் " I MISS YOU" என்று கூறுகிறாளானால்... அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள் பிரிவால் வாடவில்லை என்று பொருள்...!

வாழ்க்கை ஒரு முறை தான்... இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள் மனம் அறிந்து, அன்பை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை தேர்ந்தெடுங்கள்...

உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்.. 

என் அன்பானவளுக்கு 

இராஜேஷ் ....

மேலும்

நா இராஜேஷ் - நா இராஜேஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2018 11:11 am

வாக்களித்து ஏமாற்றும்...
என்னவளும் 
அரசியல்வாதிதான்!

என்னவளை
சட்டசபையில்
சேர்த்துவிடுங்கள்!
ஆம்
என்மீது
செருப்பை வீசுகிறாள்!

என்னவளை 
எப்படியாவது
எம் எல் ஏ ஆக்கிவிடுங்கள்!
ஆம்
அவளைப்பார்த்தே
நாளாகிவிட்டது!

என்னவளை
பாராளுமன்றத்திற்குப்
போகச்சொல்லுங்கள்!
ஆம்
திடீரென்று
கவிழ்க்கிறாள்!

என்னவளை
கஷ்டப்பட்டாவது 
கவர்னராக்கிவிடுங்கள்!
ஆம் அடிக்கடி
இதயப்பல்கலைக்கழகத்திற்கு...
கிறுக்கன் பட்டம் தருகிறாள்!

லஞ்சஊழல் போலவே
நெஞ்சஊழல் செய்கிறாள்!
இவளுக்கு நன்றாக
நடிக்கவும் தெரிகிறது!

ஆகவே
என்னவளை
அரசியல்வாதி ஆக்கிவிடுங்கள்!

மேலும்

நா இராஜேஷ் - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2018 10:58 am

உன் விழிக் குளத்தில்
வந்து நான் நீராடவா?
உன் செவிகளில் வந்து
அன்பு ராகம் பாடவா ?
உன் இதழ்களில் இன்னும்
செம் மலர் பூசவா ?
உன் பற்களைக் கவர்ந்து
நான் முத்துக்கள் கோர்க்கவா ?
உன் கூந்தலில் வந்து
நான் கூடு கட்டவா ?
உன் உடலிலே வீசும்
தென்றல் காற்றாய் மாறவா?
உன் இதயம் அமர்ந்து
காதல் ஆட்டம் போடவா?

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் saeel nashy ! 18-Apr-2018 2:47 pm
உங்கள் கவி வரிகளில் என்னை நான் மறக்கவா ? அழகிய வரிகள் . 17-Apr-2018 8:04 pm
மிக்க நன்றி அன்பின் ராஜேஷ் 16-Apr-2018 1:21 pm
அற்புதமான வார்த்தைகள் 16-Apr-2018 11:52 am
நா இராஜேஷ் - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2018 3:22 pm

காதல் செய்வது தவறா? அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர்? நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ ? தயவு செய்து பதில் கூறுங்கள்.

மேலும்

தவறு என்று ஏதும் இல்லை .. இன்றைய கால கட்டத்தில் காதல் என்பது வீட்டுக்கு வீடு வாசற் படி தான் என்னும் நிலை என்பதில் சந்தேகம் இல்லை .. மனம் சற்று தடுமாறும் போது அது காதலா இல்லை வெறும் ஈர்ப்பு தானா என்பதை புரிந்து கொண்டால் போதும் .. ஈர்ப்பால் வரும் மன குழப்பதினால் திருமணம் வரை சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் விவாகரத்து பெரும் நிலையால் தான் பெற்றோரும் மனம் கலங்கி சமூகத்தில் தலை குனிவுக்கு ஆளாகின்றனர்.... இதற்கு முழு முதல் தவறு புரிந்து கொள்ளாமல் முடிவு எடுப்பது மட்டுமே .. காதலை ஆண் குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பது இல்லை என்ற நிலை ஒரு சில குடும்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமோ என்ற பயம் தான் காதலை எதிர்க்க செய்கிறது ...சமூகத்தின் முன்பு அவமானங்களை சந்திக்க நேரும் நிலை வந்து விடும் என்பதினாலும் உண்மை காதலாக இருந்தாலும் தோல்வியை மட்டும் தழுவி போகும் நிலை உள்ளது ..இது மட்டுமின்று சாதி பிரச்சனையிலும் காதலினை எதிர்க்கின்றனர் 11-Apr-2018 11:40 am
காதல் செய்வது குற்றம் இல்லை .... பெற்றோர் எதிர்பது ஞாயம் தன் மகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் தான் காரணம் .... இதை புரிந்து கொள்ளாத பெண்கள் குறைவு... குடும்பத்திற்கா காதலை இழக்கும் ஆண்கள் நம் நாட்டில் அதிகம்.... 20 வருடமா மகள் மீது பாசத்தை தரும் பெற்றோரிடம் தன் உண்மையான காதலை சொல்லி பாரு சிறிது கண் கலங்குவார் பெற்றோர் ... தோழியிடம் சொல்லும் உன் காதலை... தாயிடம் சொல் பார் இப்படி சொன்னால் எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லை ... சிலர் தாய்,தந்தை யை அப்படி நினைத்து விடுகின்றனர் உன் வாழ்க்கைக்கு அவர்கள் கண்ட கனவுகள் கலையலாம் உன் மீது நம்பிக்கை குறையாது .... அப்படி எதிர்த்தால் போராடு விட்டுவிடாதே உன் அழகான குடும்பத்தை....புரிந்துக்கொள்ளுவார் உன்னையும் ஆண்கள் காதலை தன் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர் ... பெண் பயத்தில் பெற்றோரிடம் மறைக்கின்றனர்... எதிர்ப்பு ஜாதினால் மட்டும் தான் என்றும் மாறத ஒன்று ஜாதி கொடுமை ? 11-Apr-2018 1:07 am
சாதி.. வேறொன்றும் இங்கு தடையாக இருக்க வாய்ப்பில்லை.. அடுத்து பொருளாதாரம்.. அடுத்து தங்களின் தேர்வு சரிதான என்றும் குழப்பம்.. 11-Apr-2018 12:33 am
தெரியவில்லை... ஈகோ காரணமாக இருக்கும். நிலவுடைமை சமுதாய மனோபாவம்...பெண்கள் ஒரு சொத்தாக பாவிக்கும் மனோநிலை...காட்டுமிராண்டி குணம்...சுற்றம் சார்ந்த மிராசுதார் அண்ணாவித்தனம்...இன்னும் இருக்கும்... 10-Apr-2018 8:45 pm
நா இராஜேஷ் - நா இராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2018 8:39 am

இது கவிதை இல்லை என் தோழிக்கு சில வரிகள் (சில சகோதரிகளுக்கும் ) : மன்னையில் பிறந்த பூந்தென்றலே நீ நலமா...? கவலை கொள்ளாதே நீ என்றாவது ஒரு நாள் உனக்காகவும் வசந்த காலம் பிறக்கும் ... உன் தந்தையின் பேச்சில் கோபங்கள் தெரியலாம் ஆனால் அன்னையின் பேச்சில் பாசங்களை அறிவாய்...மற்றவர்களுக்கு என்ன தெரியும் உன் குடும்பத்தையும் உன் குணத்தையும் ... யாரு என்ன சொன்னால் என்ன கவலை வேண்டாம் உன் அன்பான குடும்பத்திற்க்கு... மனதில் உள்ள காயங்களை மறந்து நீ மகிழ்ச்சியாய் இரு... சிலரின் வார்த்தையினால் உன் தந்தையின் மனதில் உள்ள கோபத்தை உன்னிடம் காட்டுகிறார் என்று கலங்காதே... உன் மனதில் உள்ள தப்பான எண்ணங்களை விட்டு வ

மேலும்

நன்றி தோழரே ... இனி தொடரும் 29-Mar-2018 7:48 am
காலத்தின் கட்டளைகள் யாவும் போராட்டங்கள் நிறைந்தது தான். பழக்கமான உறவுகளையும் பாழாக்கி பாலைவன உள்ளங்களையும் சோலைவனமாக ஏற்றுக் கொண்டு கடைசியில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் செல்ல முடியாத நடுவில் தத்தெளிக்கும் நிலைக்கும் உள்ளாக்கி விடுகிறது ஒவ்வொரு மனிதனையும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

இந்துநேசன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே