Saeel Nashy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saeel Nashy |
இடம் | : Sri lanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 8 |
Captain Yaseen:
வார்த்தைகளை
வரிசைப்படுத்துகிறேன்
உன் பெயர் வருகிறது
அதனை
கலைத்துப் போடுகிறேன்
உனக்கான
கவிதையாகி விடுகிறது.
- கேப்டன் யாசீன்
கோடி பெண்கள் கூடி பேசினால் கூட
உன் குரல் மட்டும் என் காதினில் இசை போல கேட்கிறது ......
உன் சிறு புன்னகை என்னை அடியோடு கொல்கிறது ...
நீ கண்சிமிட்டும் அந்த நொடிப்பொழுது என் இதயம் நின்று துடிக்கிறது அன்பே ....
கடல் கடந்து சென்றால் கூட என் காதல் ஒரு பொழுதும் பொய்யாகாது ....
உன் மீது படும் காற்று கூட என் காதலை உன்னிடம் கூறும் அன்பே ....
நீ பிரிந்து சென்றதனால் தான் என்னவோ
கன்னி உன் நினைவுகள் பிரியாமல் என்னிடம் இருக்கிறது ...
ஒரு நொடி பொழுது நான் பிரிந்தால் கூட உன் உயிரை விடும் அளவு என் மீது காதல் கொள்ள வேண்டாமடி ந

இமை மூடும் நேரத்தினில்
இமைக்கா என்னவளை
நான் இமை மூடாமல் ரசிக்க ......
என் இமைகள் இரண்டும்
அவள் இமை பார்த்து கவர்ந்து போக
என் தோள் சாய்கிறாள் இமைக்க என்னவள் .....
அவள் இமை மூடின கண் இரண்டையும் காதலோடு ரசிக்கிறேன்
அவளை தூங்க வைத்து என் தோளில்..............................
உன் கன்ன குழியில் விழுந்து சாவுகிறேன்
நீ தினம் தினம் என்னை பார்த்து சிரிக்கும் போது
ஏன் என்னை கொல்கிறாய் ..........உன் காந்த பார்வையால்
நீ கண்சிமிட்டும் ஓர் நொடி என் இதய துடிப்பு நிற்கிறதடி...........
உன் மடி மீது தலை சாய்த்து ....
உன் விரல்கள் என் தலை கோதி கதை கேட்க ஆசை ....
உன் புன்சிரிப்பினில் விழும் கன்னக்குழியில் ......விழுந்து விட ஆசை .......
நீ தூங்கும் போது உன் மார் மீது..
என் தலை வைத்து நான் தூங்க ஆசை .......
உன் கருங்கூந்தல் தினம் தினம் கோதிவிட ஆசை
உன்னிடம் இருந்து நெற்றி முத்தம் தினம் வாங்க ஆசை ......
.ஆசைகளை எல்லாம் உன்னிடம் நான் சொல்ல ஆசை .....
கவலைகளை மறந்து கன்னி உன் முகம் பார்க்க ஆசை ....
என் ஆசைகள் எல்லாமே கனவாகிடாமல் நனவாக ஆசை .....
உனக்காக காத்திருக்கும் உன்னில் ஒருவன் இவன் .......
இ

கன்னி உன்னை நினைத்து
தினம் தினம் கவி பாடினேன்
ஆனால் இன்றோ ................
உன் நினைவுகளுடன் கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்காகவே என் முதல் கவியே ........
கவிதை சொல்லும் கன்னி பெண்களின்
மத்தியினில் கவிதையாக நின்றாயடி நீ
உன் விழிக் குளத்தில்
வந்து நான் நீராடவா?
உன் செவிகளில் வந்து
அன்பு ராகம் பாடவா ?
உன் இதழ்களில் இன்னும்
செம் மலர் பூசவா ?
உன் பற்களைக் கவர்ந்து
நான் முத்துக்கள் கோர்க்கவா ?
உன் கூந்தலில் வந்து
நான் கூடு கட்டவா ?
உன் உடலிலே வீசும்
தென்றல் காற்றாய் மாறவா?
உன் இதயம் அமர்ந்து
காதல் ஆட்டம் போடவா?
ஆக்கம்
அஷ்ரப் அலி
மஞ்சள் தோகை அணிந்து
மயிலாள் நடந்தாள்
பசுமை அணிந்து பருவ
வயலில் மிதந்தாள்
கருப்பு வர்ணம் தீட்டிய
இளம் பிறை இமைகள்
பழுத்துச் செறித்து மிகைத்துச்
சிவந்தன இதழ்கள்
நிலவு வந்து குடிகொண்டது
இவளது முகம்
கரும் மேகம் ஓய்வெடுக்க
ஒழிந்தன கூந்தல்
மணக்கும் உடல் இவள்
அழகு மலர்ப் பந்தல்
என் நெஞ்சின் பாசை
இவ்ளோ நினைவின் ஓசை
ஆக்கம்
அஷ்ரப் அலி
உன் விழிக் குளத்தில்
வந்து நான் நீராடவா?
உன் செவிகளில் வந்து
அன்பு ராகம் பாடவா ?
உன் இதழ்களில் இன்னும்
செம் மலர் பூசவா ?
உன் பற்களைக் கவர்ந்து
நான் முத்துக்கள் கோர்க்கவா ?
உன் கூந்தலில் வந்து
நான் கூடு கட்டவா ?
உன் உடலிலே வீசும்
தென்றல் காற்றாய் மாறவா?
உன் இதயம் அமர்ந்து
காதல் ஆட்டம் போடவா?
ஆக்கம்
அஷ்ரப் அலி