இமையாகிறேன் அவளுக்காக

இமை மூடும் நேரத்தினில்
இமைக்கா என்னவளை
நான் இமை மூடாமல் ரசிக்க ......
என் இமைகள் இரண்டும்
அவள் இமை பார்த்து கவர்ந்து போக
என் தோள் சாய்கிறாள் இமைக்க என்னவள் .....
அவள் இமை மூடின கண் இரண்டையும் காதலோடு ரசிக்கிறேன்
அவளை தூங்க வைத்து என் தோளில்..............................

எழுதியவர் : saeel nashy (11-Jul-18, 8:50 pm)
சேர்த்தது : Saeel Nashy
பார்வை : 338

மேலே