முதல் கவி நீ

கன்னி உன்னை நினைத்து
தினம் தினம் கவி பாடினேன்
ஆனால் இன்றோ ................
உன் நினைவுகளுடன் கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்காகவே என் முதல் கவியே ........

எழுதியவர் : saeelnashy (26-Apr-18, 8:32 pm)
சேர்த்தது : Saeel Nashy
Tanglish : muthal kavi nee
பார்வை : 347

மேலே