மழையும் அவளும்...

தடையல்ல குடையெனக்கு விடைகொடுக்கா உடையுனக்கு
இடைவழியும் மடைநீரே எடைமிகையாய் கொடைகொடுக்கும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Apr-18, 9:00 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 204

மேலே