உன் நினைவு
உன் பெயர் சொல்லும் போது தான்
என் நாவின் சுவை மொட்டுக்கள்
மலர்கிறது,
உன்னை நினைக்கும் போதுதான்
என் இதய தாமரை மலர்கிறது,
உன் பிம்பம் காணும் போது தான்
என் கண் மலர் விரிகிறது,🌷
உன் பெயர் சொல்லும் போது தான்
என் நாவின் சுவை மொட்டுக்கள்
மலர்கிறது,
உன்னை நினைக்கும் போதுதான்
என் இதய தாமரை மலர்கிறது,
உன் பிம்பம் காணும் போது தான்
என் கண் மலர் விரிகிறது,🌷