வினோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோ
இடம்:  ஓசூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2018
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  3

என் படைப்புகள்
வினோ செய்திகள்
வினோ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2018 8:09 am

தூங்காமல் இருந்துவிட்டால்
விடியாதோ,
மறுநாளும் வாராதோ
என்றெண்ணி;

தாங்காமல் நீர்சொரிந்து
கண்ணில்,
சேராமல் விழித்திருந்து;

ஏமாற்றம் விடிந்ததும்
மனமுவந்து,
ஏறுபோல் நடைபழகி;

பிசையாது நாற்றம் தரும்
மார்கழியாய்,
புன்னகை தனை சுமந்து;

புதியதோர் பாதைத்தனை
ஏற்பதுமோர் பகுதி!

மேலும்

வினோ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 6:32 am

உருகி உருகி அழுகை சொரிந்து
நிசத்தை ஏற்க பார்க்கிறேன்,

கண்கள் இரண்டும்
தேனிக் குடம், கண்ணம்மா!

விலகி விலகி போன நொடிகள்
விலகிப் போக மறுக்குதே,

எண்ணம் எங்கும்
என்னைக் கொல்லும், கண்ணம்மா!

தேகம் எங்கும் நீ தந்த தீண்டல்
என் ஆண்மை தடுமாறும்!

என் காதல் சொல்லும் உன் பார்வை போதும்
அண்டம் சிரிதாகும்!

உன் நிழலை காணினும்
என் தேகம் சிலிற்குத்தே
என் உலகம் உரையுதே
ஓரு போரும் உடையுதே!!!

மேலும்

வினோ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2018 8:55 am

எனக்கு நீ
நன்னிலத்தில் தூவும் தூரல்.

கிடைக்குமோ
வெட்க்கந்தனை
தூண்டும் தீண்டல்!

எடுக்க விழைந்து
கொடுக்க மறுக்கும், போகம்;
மோகம்.

மேலும்

கருத்துகள்

மேலே