நீ

எனக்கு நீ
நன்னிலத்தில் தூவும் தூரல்.

கிடைக்குமோ
வெட்க்கந்தனை
தூண்டும் தீண்டல்!

எடுக்க விழைந்து
கொடுக்க மறுக்கும், போகம்;
மோகம்.

எழுதியவர் : வினோ (28-Jul-18, 8:55 am)
சேர்த்தது : வினோ
Tanglish : nee
பார்வை : 325

மேலே