நிலாக்கூடு

அன்பே!
நேற்று நான்
ஒரு கனவு கண்டேன்
கனவிலே
ஒரு நிலாக்கூடு
அங்கே நீ வசிக்கிறாய்
என்னோடு.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jul-18, 7:45 am)
பார்வை : 59

மேலே