என் தேவதையே

உன் கன்ன குழியில் விழுந்து சாவுகிறேன்
நீ தினம் தினம் என்னை பார்த்து சிரிக்கும் போது
ஏன் என்னை கொல்கிறாய் ..........உன் காந்த பார்வையால்
நீ கண்சிமிட்டும் ஓர் நொடி என் இதய துடிப்பு நிற்கிறதடி...........

எழுதியவர் : ஸீல் nashy (25-Jun-18, 10:51 pm)
சேர்த்தது : Saeel Nashy
Tanglish : en thevathaiye
பார்வை : 609

மேலே