திவ்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திவ்யா |
இடம் | : 641604 |
பிறந்த தேதி | : 09-Jan-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 227 |
புள்ளி | : 1 |
இசையை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி
மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!
இரவின் ஒளியில்,
இருச்சக்கர வாகனத்தில்,
என்னவனுடனானப் பயணத்தைக் கண்டு,
சாலையோரத் தெருவிளக்குகளும் தலைத் தொங்கியது,
என்னவனின் அருகாமைக் கிடைக்காத ஏக்கத்தில்...
அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம்
காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..
கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!
ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..
-- Sekara
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
இது என் பெயரின் தலைப்பெழுத்து. என் தந்தை பெயரின் முதலெழுத்து... தமிழுக்கு உயிரெழுத்தின் முதல் எழுத்து அ , ஆங்கிலத்திற்கு முதல் எழுத்து A இதுவே என் உயிருக்கும் முதல் எழுத்தாய் அமைந்தது...
பவழ மல்லி காம்புபோல்
அழகிய இதழ்களில் முல்லைகள் சிரிக்கும்
அவள் வருகைக்காக காத்திருந்த
ஆரஞ்சு வண்ணக் கதிர்கள் விரிந்த அந்திப் பொழுது
அந்த அழகிய வேளையில் யதேச்சையாக நானும் நுழைந்தேன்
அழகிய காதல் கவிதையின் ஆரம்ப வரிகள்
அந்த அஸ்தமன வேளையில் என்னுள் உதயமாயின !