என்னவன்

என் கற்பனைகளை
விடவும் அழகானவன்
என் காதலை விடவும்
ஆழமானவன்...
என்னவன்..

எழுதியவர் : அனிதா (28-Jan-19, 10:17 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : ennavan
பார்வை : 111

மேலே