அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம் அலையிலாடும் நீர்ப்பொழில் நீரோவியம்...
அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம்
அலையிலாடும் நீர்ப்பொழில் நீரோவியம்
அலைபாயும் மனம் சலன ஓவியம்
அசையாத மனம் ஆனந்தோவியம் !
அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம்