Sekara - வின் கானகம்தான் காதல்

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

எழுதியவர் : (31-Oct-14, 12:16 am)
பார்வை : 186

மேலே