Sekara - வின் நிலா

காலை சூரியன் கேட்டான்
உன்னைபார்த்ததும்...
காலை வந்து விட்டது..
நிலா ஏன் இன்னும் மறையவில்லை? என்று...

--Sekara

எழுதியவர் : Sekara (31-Oct-14, 12:13 am)
பார்வை : 127

மேலே