அறிகிலீரே அறுசீர் விருத்தப் பா

இலவசம் நாமக் கட்டி
==எடுத்து,அதைக் குழைத்தே உங்கள்
தலையினில் தீட்டு கின்றார்!
==தற்குறி, அறிகி லீரே!
குலைக்கின்ற நாயாய்ப் பின்னே
==கூவியே செல்கின் றீரே!!
அலையுள்ள இடத்தில் முத்தும்
==அமைவதும் இல்லை கண்டீர்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Oct-14, 12:11 am)
பார்வை : 60

மேலே