சிந்தனைச் சிதறல்கள்31-10-14

இலக்கில்லாத கவிதை
காலத்தின்
நிலைக்கதவைத் தாண்டாது..
-------------------------

அரைகுறை ஆடை
எமது உரிமை!
அதை எதிர்த்துக்
கிளம்பாதே!
நிறைகுடமாய்
இருக்கப் பழகு!
எதைப்பார்த்தும்
தளும்பாதே!

-----------------------

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Oct-14, 12:21 am)
பார்வை : 99

மேலே