Jp - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jp |
இடம் | : Sathyamangalam.,Erode |
பிறந்த தேதி | : 10-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதை என்பது வார்த்தையல்ல . வாழ்க்கை...!!
என் படைப்புகள்
Jp செய்திகள்
முத்தம் ஒன்று முகத்தில் படைத்திட
முந்நூறு நாட்கள் கடந்தது ..,
கருவறை கடந்து
நீ கால் பதித்த முதல் நொடி
இந்த கலியுலகம்
மறந்து போனதம்மா ..,
என் வாழ்வின் ஒட்டு மொத்த
சிரிப்பும்
உள்ளங்கையில் உறங்கிட கண்டேன் ...!!!!
என் அன்பு மகளாய் ...!!!
கருத்துகள்