என்னவனுடன்

இரவின் ஒளியில்,
இருச்சக்கர வாகனத்தில்,
என்னவனுடனானப் பயணத்தைக் கண்டு,
சாலையோரத் தெருவிளக்குகளும் தலைத் தொங்கியது,
என்னவனின் அருகாமைக் கிடைக்காத ஏக்கத்தில்...

எழுதியவர் : நதி (5-Feb-19, 12:37 pm)
பார்வை : 264

மேலே