மன்மதனும் அசைந்திடுவான்

மன்மதனும் அசைந்திடுவான்
*******************************************************************

கலகலக்கும் வளையோசை பளபளவெனும் தொடையழகு
குயவனவன் கலயக்கழுத் ததுவேயவள் சீரழகு --ஈசனவன்
உடுக்கையின் நடுப்பகுதியே அவளது சிற்றிடை
கருவிழி களிரண்டும் ஆங்கூரின் திராட்சைக்கனி
இன்னபிற இன்னபிற இதுபோல இன்னும்பல
இப்படியா யவளிருக்க மன்மதனும் அசைவானே !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Feb-19, 12:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 196

மேலே