ரோஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரோஜா
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Mar-2018
பார்த்தவர்கள்:  518
புள்ளி:  123

என்னைப் பற்றி...

காய பட்ட இதயம் ரோஜா ...இவள் என்றும் தனிமையின் காதலி ..

என் படைப்புகள்
ரோஜா செய்திகள்
ரோஜா - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2018 11:02 am

உலகமே பசியாற உன் கை
விதை விதைத்த
உணவு சுவைக்க

உன் ஒரு வேளை உணவு
பசியாற பிச்சை பாத்திரம்
ஏந்த வைத்ததும் ஏனோ

மேலும்

ஆம் ..புயல் வரும் நிமிடங்களை கூட துல்லியமாக கணக்கிட அறிந்தவர்களுக்கு ..மக்களின் தேவைகளை கணக்கிட மறந்து விட்டது போலும் 30-Nov-2018 6:04 pm
காணச் சகியாத கொடுமை. இனியும் காணக்கூடாது இதை 27-Nov-2018 8:33 pm
உண்மைதான் , மானம் ,குலம்,கல்வி , வண்மை, அறிவுடைமை ,தானம் ,தவம் ,முயற்சி ,தாளாண்மை ,காமம் அனைத்தும் பறந்துபோகும் என்பார்கள் , பசியினால் உண்டாகும் பலத்தால் வென்றவர்களும் உண்டு 24-Nov-2018 3:43 pm
புயலின் வேகத்தை விட பசியின் வேகம் பலம் வாய்ந்தது தானே .. 24-Nov-2018 3:21 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2018 11:02 am

உலகமே பசியாற உன் கை
விதை விதைத்த
உணவு சுவைக்க

உன் ஒரு வேளை உணவு
பசியாற பிச்சை பாத்திரம்
ஏந்த வைத்ததும் ஏனோ

மேலும்

ஆம் ..புயல் வரும் நிமிடங்களை கூட துல்லியமாக கணக்கிட அறிந்தவர்களுக்கு ..மக்களின் தேவைகளை கணக்கிட மறந்து விட்டது போலும் 30-Nov-2018 6:04 pm
காணச் சகியாத கொடுமை. இனியும் காணக்கூடாது இதை 27-Nov-2018 8:33 pm
உண்மைதான் , மானம் ,குலம்,கல்வி , வண்மை, அறிவுடைமை ,தானம் ,தவம் ,முயற்சி ,தாளாண்மை ,காமம் அனைத்தும் பறந்துபோகும் என்பார்கள் , பசியினால் உண்டாகும் பலத்தால் வென்றவர்களும் உண்டு 24-Nov-2018 3:43 pm
புயலின் வேகத்தை விட பசியின் வேகம் பலம் வாய்ந்தது தானே .. 24-Nov-2018 3:21 pm
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2018 11:02 am

உலகமே பசியாற உன் கை
விதை விதைத்த
உணவு சுவைக்க

உன் ஒரு வேளை உணவு
பசியாற பிச்சை பாத்திரம்
ஏந்த வைத்ததும் ஏனோ

மேலும்

ஆம் ..புயல் வரும் நிமிடங்களை கூட துல்லியமாக கணக்கிட அறிந்தவர்களுக்கு ..மக்களின் தேவைகளை கணக்கிட மறந்து விட்டது போலும் 30-Nov-2018 6:04 pm
காணச் சகியாத கொடுமை. இனியும் காணக்கூடாது இதை 27-Nov-2018 8:33 pm
உண்மைதான் , மானம் ,குலம்,கல்வி , வண்மை, அறிவுடைமை ,தானம் ,தவம் ,முயற்சி ,தாளாண்மை ,காமம் அனைத்தும் பறந்துபோகும் என்பார்கள் , பசியினால் உண்டாகும் பலத்தால் வென்றவர்களும் உண்டு 24-Nov-2018 3:43 pm
புயலின் வேகத்தை விட பசியின் வேகம் பலம் வாய்ந்தது தானே .. 24-Nov-2018 3:21 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2018 3:33 pm

நான் எழுதும் வரிகள்
என்னுடையது

அதில் வாழும் நினைவுகள்
உன்னுடையது

நான் எழுதும் வரிகள்
அழிந்து விடலாம்
ஆனால்

உன் நினைவுகள்
அழிந்து விடாது
நான் மரிக்கும் முன்னே..

மேலும்

நன்றி நட்பே 16-Nov-2018 10:44 am
அருமை 👌 14-Jul-2018 11:49 am
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2018 3:45 pm

மை இட்ட விழியால்
ஒரு நிமிடத்தில்
என் இதயத்தை
கவர்ந்து விட்டாள்
முகம் மூடிய
கொள்ளைக்காரி

என் இதயத்தை
கொள்ளையடித்தவள்
எங்கு தான் சென்றாளோ
மின்னலாய் ..

அந்த விழியை
தேடி அலைகிறேன்
மின் மினி பூச்சியாய் ..

கிடைப்பாளோ என்னை
கொள்ளையிட்ட அந்த
கொள்ளைக்காரி ..

மேலும்

ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2018 3:45 pm

மை இட்ட விழியால்
ஒரு நிமிடத்தில்
என் இதயத்தை
கவர்ந்து விட்டாள்
முகம் மூடிய
கொள்ளைக்காரி

என் இதயத்தை
கொள்ளையடித்தவள்
எங்கு தான் சென்றாளோ
மின்னலாய் ..

அந்த விழியை
தேடி அலைகிறேன்
மின் மினி பூச்சியாய் ..

கிடைப்பாளோ என்னை
கொள்ளையிட்ட அந்த
கொள்ளைக்காரி ..

மேலும்

ரோஜா - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2018 11:01 am

உணர்வுகள்

உணர்வுகளின் பந்தியிலே,
முந்தி வந்த கோபத்தின் உச்சினிலே,
உணர்வுதனின் வன்சொல்லில்,
நஞ்சுண்டான் பகையான் !!!

துரோகத்தின் துணையோடு,
உணர்வுகளில் அம்பு எய்ய,
துயரத்தின் தூதுதனில்,
வெள்ளக்குருதி விழியோரம்
வழிந்தோடியதே!!!

நீ இல்லா கணங்களில்,
உன் நினைவோடு நான் பேச,
நினைவுதனின் உணர்வாய்,
இதழ்களின் பிரிவுதனில்,
புன்னகை பூப்பெய்தியதே !!!

மழைச்சாரலின் முத்தத்தில்,
உன் கடைக்கண் பார்வைதனில்,
உணர்வுதனின் உணர்ச்சியிலே,
துளிர்விட்ட நம் உணர்வுப்பூர்வக் காதல்!!!

உணர்வுடன்
தௌபிஃக்

மேலும்

நன்றி நட்பே 25-Feb-2019 8:57 pm
அருமையான வரிகள்!!!!!! 25-Feb-2019 8:22 pm
நன்றி நட்பே 22-Sep-2018 6:32 pm
உணர்வுகளின் வரிகள், அருமை 03-Sep-2018 9:35 pm
ரோஜா - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2018 11:33 pm

உயிரின் அடி வரை 

அனல் மழை தெளித்தாய்

உடலும் இருதயம்

துரும்பென இளைத்தேன்

மேகம் கிழிக்கும் 

மின்னலைப் போல்

என் இதயம் கிழித்தாய்

என்னவளே......!

தாகம் தீர்க்கும் நீரென நான்

எனைக் குடித்து முடித்து 

சென்றவளே....!!


இதயத்தில் துடிக்கும் 

உன் பெயரை 

எதைக் கொண்டு அழிப்பேன்

என் உயிரே...!!!

என் இமைகளை வருடும்

உன் நினைவை 

எதை எண்ணி மறப்பேன் 

என் உலகே....!!!

இருட்டினில் மறையும்

நிழல் என நீயும் 

கரைந்தது ஏனடி பெண்ணே!

இருப்பினும் என் நெஞ்சம்

உனை மட்டும் நினைப்பது

ஏனடி கண்ணே..!!!


அடி சாதல் என்ற போதும்

உயிர் காதலை நான் 

விடமாட்டேன் ...!

உன் காலடி மண்ணையும்

பிறர் மிதிக்கவும் 

விட

மேலும்

மிக அருமையான கவிதை தோழி 29-Jun-2018 9:28 pm
அருமை தோழி 29-Jun-2018 5:49 pm
அருமை தோழி ... கண்கள் இமைக்காமல் வாசித்தேன் ..... உயிரோடு கலந்த உணர்வான் வரிகள்..... என் தோழியை இன்றும் நேசிக்கிறேன் அவள் கணவனுக்கு முன்பாகவே . நான் நினைப்பதை அவள் சொல்வாள்...... கண்ணீர் துளிகள் தேங்க என் தோழியின் நினைவுடன் நான்....... வாழ்த்துக்கள் 28-Jun-2018 10:42 pm
மிக்க நன்றி தோழி......மகிழ்ச்சி 28-Jun-2018 6:33 pm
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2018 3:33 pm

நான் எழுதும் வரிகள்
என்னுடையது

அதில் வாழும் நினைவுகள்
உன்னுடையது

நான் எழுதும் வரிகள்
அழிந்து விடலாம்
ஆனால்

உன் நினைவுகள்
அழிந்து விடாது
நான் மரிக்கும் முன்னே..

மேலும்

நன்றி நட்பே 16-Nov-2018 10:44 am
அருமை 👌 14-Jul-2018 11:49 am
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2018 12:26 pm

மனம்
மாறும் போது எல்லாம்
மாற்றங்கள் எடுக்கிறது பிறப்பு

உன்னுள் தோன்றிய மாற்றம்
என்னுள் புது மாற்றம்

விடை கொடுத்த உன் மாற்றம்
என்னுள் தோன்றியது புது மாற்றம்

நானும் விடை கொடுத்தேன்
பழைய மாற்றங்களுக்கு...
என்னுள் ஆயிரமாயிரம் மாற்றங்களை
வரவேற்க்க...

பழக்க படுத்தி கொள்கிறேன் ..
புது மாற்றங்களை

இம்மாற்றம் என்று மரிக்குமோ
என்ற எண்ணத்தில் நான் ..

மனம் மாறும் போது எல்லாம்
மாற்றங்கள் எடுக்கிறது பிறப்பு

மேலும்

ஆமாம் கண்டிப்பா 30-May-2018 2:10 pm
உங்கள் மனம் மாறும்போதும் நடக்கும் புது மாற்றம் .. காத்திருங்கள் மாற்றத்திர்காக 30-May-2018 1:29 pm
நன்றி நட்பே 30-May-2018 1:28 pm
மாற்றம் என்பது எப்போதும் நடக்கும்...அருமை 30-May-2018 12:34 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2018 12:19 pm

நொடி பொழுது கூட இமைக்க
மறுக்காத விழிகளிடம் கேட்கிறேன்
என்னவனை கண்டாயோ என்று..

நொடி பொழுது கூட சுவாசிக்க
மறுக்காத மூச்சு காற்றிடம் கேட்கிறேன்
என்னவனின் சுவாசத்தை கேட்டாயோ என்று ..

நொடி பொழுதும் பிரியா
மௌன இதழிடம் கேட்கிறேன்
என்னவனின் இதழ் சொற்களை கேட்டாயோ என்று ..

வருவாயோ திரும்பி ..
வர மறுப்பாயோ என்னிடம்

தொலைந்து போன உன்னிடம்
என் நினைவுகளை பரிசாக கேட்கிறேன்
திருப்பி கொடுத்து விடு என்னிடமே ..

உன்னுள் தொலைத்த என் மனதினை
பரிசாய் கேட்கிறேன்
என்னை திருப்பி கொடுத்து விடு என்னிடமே

காலம் தோறும் தொடரும்
என் நினைவு அலைகளை உன்
நெஞ்சின் ஓரத்தில் பாரமாய்
சுமக்கா

மேலும்

நன்றி நட்பே 19-May-2018 4:02 pm
அழகான வரிகள் ரேஜா.. காலம் தோறும் தொடரும் என் நினைவு அலைகளை உன் நெஞ்சின் ஓரத்தில் பாரமாய் சுமக்காமல் .. அருமை அருமை வாழ்த்துகள் 19-May-2018 3:09 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2018 12:20 pm

என்றோ ஒரு நாள் பிரிவு வரும்
என்று அதற்காக ஒத்திகை
பார்க்கிறாயோ...

வரும் கால நினைவுகள்
ரணமாய் கொள்ளும் என்றே
கடந்த கால நினைவுகளை
அழித்து சென்றாயோ..

மூச்சு காற்று கூட
நம்மை பிரித்து விட கூடாதடி
என்ற உன் சொல்
பொய்யாகி போனதடா ..

என் மூச்சும் பிரிந்து விடுமடா
நீ என்னை பிரிந்து போனால் ...

இரு விழியால் சேர்ந்த நம் காதல்
உன் ஒரு சொல் பிரித்து விட்டதடா ..

என் நெஞ்சத்தில் சேர்த்து வைத்த
காதல் என்னும் மாலையை
ஒரு நொடியில் உதிர்த்து விட்டயாடா

மேலும்

நன்றி நட்பே 16-May-2018 11:21 am
Alahana varikal..... 15-May-2018 9:06 pm
நன்றி நட்பே 07-May-2018 10:00 am
உன் சொல் பொய்யாகிப் போனதடா....😔வலிமிகு வரி...அருமை தோழி ரோஜா... 06-May-2018 10:37 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

த இருதயா

த இருதயா

கூத்தென்குழி
Sivakumar

Sivakumar

TIRUNELVELI

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே