அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன்
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  02-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2017
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  8

என்னைப் பற்றி...

இயற்கையையும் உணர்வுகளையும் நேசிப்பவன்,
கலைகளை காதலிப்பவன் , தமிழை சுவாசிப்பவன்.

என் படைப்புகள்
அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் செய்திகள்

சிரியாவிலே சிறு பிள்ளைகலும், அப்பாவி மக்களும் சீரழிக்கப்படுகிறார்கள், புகைப்படங்கள் காணும் போது கண்கள் கழங்குகின்றன     கண்ணீர் தாரைகளை வரவழைக்கின்றன, நெஞ்சை  பதர வைக்கின்றன. இங்கு ஸ்ரீதேவி-ன் குடிபோதை மரணம்  அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் நஞ்சாகி ஆழ்ந்த பரிதாபங்களை பரிமாற செய்கிறது. தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் என்றான் பாரதி, பசிக்கு அரிசி திருடியதால் ஓர் மன நலம் சரியில்லா மனிதனின் உயிரை மோசமாக கொன்று குவித்தார்கள் காட்டேரி மனிதர்கள்.ஆங்காங்கே கொலை, கொள்ளை, கர்பழிப்பு, ஆணையிட்ட முதலாலி AC யிலே அங்கே,  செம்மரங்கள் வெட்டியதாக சிறையில் தமிழர்கள் இங்கே...தலைவிக்கு சிலை வைப்பதில் மும்மரம் காட்டும் கட்சிகள் அங்கே, நாடு நாடாக சுற்றுலா போகும் பிரதமர் இங்கே, நாட்டிலே பிலைப்பில்லை என்று வேறு நாட்டை நாடும் பட்டதாரிகள் அங்கே, இன படுகொலைகள்,   ஜாதி சண்டைகள், மதக்கலவரங்கள் தூண்டி அதிலே பணம் பார்க்கும் கட்ச்சிகள் இங்கே, அக்கட்சிகளின் கொடிகளை சுமந்து கலவரங்கள் செய்யும் தொண்டர்கள் அங்கே, Hi-Fi வாழ்க்கையில் மூல்கி போகும் IT, corporate துறை பணியார்கள் இங்கே அதில் நட்பு என்கிற பெயரில் நாகரிகம் மறந்து அவஇலட்சணமாய் திரியும் பெண்கள் அங்கே, சம உரிமை பேசும் பெண்ணியம் இங்கே சம உரிமை என்கிற பெயரில் சம்பந்தம் இல்லாததை செய்து  சீர்கெடும் பெண்கள் அங்கே, ஆனாதிக்கம் செய்யும் ஆண்கள் இங்கே, யாரிடம் எதர்கெல்லாம் ஆதிக்கம் செய்வது என்பது கூட அரியாமல் ஆனாதிக்கம் காட்டும் ஆண்கள் இங்கே, இந்த கேடுகெட்ட உலகிலே பிறந்துவிட்டதை என்னும்போது உயிரை மாய்த்துக்கொள்ள தோனுகிறது...அதர்க்கும் மனம் துணிவதில்லை...

                       -Abdul fan of Red Rose 

மேலும்

Abdul Fan of Red Rose...

உலக மங்கையர் தின நல்வாழ்த்துகள்:

எலும்பும் சதையும் ஆணும் பெண்ணும், 

வானமும் பூமியும் ஆணும் பெண்ணும், 

மரமும் நிழலும் ஆணும் பெண்ணும், 

ஒளியும் இருளும் ஆணும் பெண்ணும், 

கருவறை சிறந்தது அதனால் இவளும் சிறந்தவள், 

ருசிக்கு அதிகம் உணவுண்டு செரிக்க தாமதம் ஆகி அவதிபட்ட நிலை அனைவரும் உணர்ந்து இருக்க வாய்ப்புண்டு- சிந்தனையை செய் மனமெ...
உறங்கவும், 
உட்காரவும், உண்ணவும்,சாயவும் எதற்க்கும் நிம்மதி இல்லை,

எட்டுப் பத்து மாதங்கள் நிமிற்ந்து நடக்க சத்தில்லை,

இருப்பினும் சழித்துக்கொள்வதில்லை, 

இவள் சகித்து கொள்கிறாள்,

இன்னும் எத்தனை எத்தனை தியாகங்கள்...!

அவன்  நிச்சயம் சழித்துவிடுவான்,

உயிரை துச்சமாக்கி 
சுமையை சுமை என்று என்னாமல் அதற்க்கும் உயிர் கொடுத்து தான் மிச்சம் ஆகிறாள் நிம்மதியாக,

 அதனால் இவள் சிறந்தவள் ஆகிறாள்..!

உயர்வு தாழ்வு என்னும் பேதம் இங்கில்லை,

அவனுக்கு ஒப்பானவள் இவள்,

இருப்பினும் அவனை விட சிறந்தவள் தான் இவள்....!

                  -இவன் சிவப்பு ரோஜா இரசிகன் 🌹

மேலும்

பெண்மைக்கு இலக்கணம் அழகு .. அருமை நட்பே 20-Mar-2018 3:33 pm

நாத்திகர்கள் எப்படி உருவாகிறார்கள் ? எதனால் ?

மேலும்

அற்புதமான பதில் நண்பரே .... 10-Nov-2017 1:04 pm
நாத்திகர்களுக்குப்.பிறப்பவர்கள்.நாத்திகர்களாக.ஆக்கப்.படுகிறார்கள்! பக்தி சிரத்தையில்லாத குடும்பத்தில்பிறப்பவர்கள், கர்மவினை,தன்வினை பற்றித் தெளிவில்லாதவர்கள்,கஷ்டம்.வந்தால் மட்டும்.கடவுளிடம்.ஓடுபவர்கள்,நூற்றியெட்டுத் தேங்காய்.உடைத்தாலோ,ஒரு.லட்சம்.ராமஜெயம்.எழுதினாலோ.எல்லாம்.நடந்துவிடும்.என்று.நம்பி.ஏமாறுபவர்கள்.நாத்திகர்களாக.மாறுகிறார்கள்! 09-Nov-2017 5:28 am
கடவுளை வரம் கொடுக்கும் ATM எந்திரனாக நினைக்கும் மனிதன் வணங்கியும் வேண்டியும் இல்லை என்று ஆகும் போது ஏமாற்றம் அடையும் போது இறைவன் இருக்கிறானா என்று ஐயம் கொள்கிறான் அல்லது இல்லை என்ற நம்பிக்கை இன்மையை இல்லை என்ற இறை மறுப்பை ஏற்கிறான். இது புத்தி பூர்வமானதா ? சிந்திக்க ! 06-Nov-2017 8:17 am

அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Nov-2017 11:12 am

நாத்திகர்கள் எப்படி உருவாகிறார்கள் ? எதனால் ?

மேலும்

அற்புதமான பதில் நண்பரே .... 10-Nov-2017 1:04 pm
நாத்திகர்களுக்குப்.பிறப்பவர்கள்.நாத்திகர்களாக.ஆக்கப்.படுகிறார்கள்! பக்தி சிரத்தையில்லாத குடும்பத்தில்பிறப்பவர்கள், கர்மவினை,தன்வினை பற்றித் தெளிவில்லாதவர்கள்,கஷ்டம்.வந்தால் மட்டும்.கடவுளிடம்.ஓடுபவர்கள்,நூற்றியெட்டுத் தேங்காய்.உடைத்தாலோ,ஒரு.லட்சம்.ராமஜெயம்.எழுதினாலோ.எல்லாம்.நடந்துவிடும்.என்று.நம்பி.ஏமாறுபவர்கள்.நாத்திகர்களாக.மாறுகிறார்கள்! 09-Nov-2017 5:28 am
கடவுளை வரம் கொடுக்கும் ATM எந்திரனாக நினைக்கும் மனிதன் வணங்கியும் வேண்டியும் இல்லை என்று ஆகும் போது ஏமாற்றம் அடையும் போது இறைவன் இருக்கிறானா என்று ஐயம் கொள்கிறான் அல்லது இல்லை என்ற நம்பிக்கை இன்மையை இல்லை என்ற இறை மறுப்பை ஏற்கிறான். இது புத்தி பூர்வமானதா ? சிந்திக்க ! 06-Nov-2017 8:17 am
அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2017 11:00 pm

கணவனுக்கு மனைவி மீது
சந்தேகப்பட்டு விட்டான்.
உடனே மனைவி விசம் குடித்து விட்டாள்...

அந்த பெண் செய்தது தவறா? சரியா?

மேலும்

இது புரிதலின் குறைபாடு இருவர்க்கும் இடையில் பேசி தீர்க்கவேண்டியவை ....விஷம் அருந்தி இறந்து போனதால் அவள் சந்தேகத்திற்குரியவள் என்று தான் கூறமுடியும் . தவறு 03-Nov-2017 11:08 am
விளக்கம்? 31-Oct-2017 5:27 pm
விளக்கம் 31-Oct-2017 5:27 pm
விளக்கம் 31-Oct-2017 5:26 pm
அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் - அருண் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 9:15 pm

நூல்களுக்கும் ஆயுள் உண்டா?

மேலும்

கற்பித்தால் நீடிக்கும். பிறருக்கு கற்பித்தலும் கூட பல ஆண்டுகள் அளித்து விட வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து. 04-Nov-2017 10:45 pm
கற்றதை கற்றதோடு நில்லாமல், பிறருக்கு கற்பிக்கும் வரையில் நூல்களுக்கு ஆயுள் கெட்டிதான்..... 04-Nov-2017 10:22 pm
நன்றி 03-Nov-2017 11:44 pm
காலத்தால் அழியாதது 03-Nov-2017 11:04 am
அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2017 12:01 pm

கடவுள் உங்கள் கண் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்???

மேலும்

நன்றி தோழி. 03-Nov-2017 1:12 pm
அருமையான வரம் தான் நன்றி 03-Nov-2017 11:32 am
உலகில் சொர்கத்தை வரமாக கேட்பேன் . 03-Nov-2017 11:02 am
எல்லாம் கடவுளின் கைகளில் கொடுத்து விட்டீர்கள்.நன்றி 03-Nov-2017 6:44 am

மனிதன் அடுத்தவர் குறைகளை மடடும் உற்று பார்ப்பவன்.

மேலும்...
கருத்துகள்

மேலே