எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிரியாவிலே சிறு பிள்ளைகலும், அப்பாவி மக்களும் சீரழிக்கப்படுகிறார்கள், புகைப்படங்கள்...

சிரியாவிலே சிறு பிள்ளைகலும், அப்பாவி மக்களும் சீரழிக்கப்படுகிறார்கள், புகைப்படங்கள் காணும் போது கண்கள் கழங்குகின்றன     கண்ணீர் தாரைகளை வரவழைக்கின்றன, நெஞ்சை  பதர வைக்கின்றன. இங்கு ஸ்ரீதேவி-ன் குடிபோதை மரணம்  அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் நஞ்சாகி ஆழ்ந்த பரிதாபங்களை பரிமாற செய்கிறது. தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் என்றான் பாரதி, பசிக்கு அரிசி திருடியதால் ஓர் மன நலம் சரியில்லா மனிதனின் உயிரை மோசமாக கொன்று குவித்தார்கள் காட்டேரி மனிதர்கள்.ஆங்காங்கே கொலை, கொள்ளை, கர்பழிப்பு, ஆணையிட்ட முதலாலி AC யிலே அங்கே,  செம்மரங்கள் வெட்டியதாக சிறையில் தமிழர்கள் இங்கே...தலைவிக்கு சிலை வைப்பதில் மும்மரம் காட்டும் கட்சிகள் அங்கே, நாடு நாடாக சுற்றுலா போகும் பிரதமர் இங்கே, நாட்டிலே பிலைப்பில்லை என்று வேறு நாட்டை நாடும் பட்டதாரிகள் அங்கே, இன படுகொலைகள்,   ஜாதி சண்டைகள், மதக்கலவரங்கள் தூண்டி அதிலே பணம் பார்க்கும் கட்ச்சிகள் இங்கே, அக்கட்சிகளின் கொடிகளை சுமந்து கலவரங்கள் செய்யும் தொண்டர்கள் அங்கே, Hi-Fi வாழ்க்கையில் மூல்கி போகும் IT, corporate துறை பணியார்கள் இங்கே அதில் நட்பு என்கிற பெயரில் நாகரிகம் மறந்து அவஇலட்சணமாய் திரியும் பெண்கள் அங்கே, சம உரிமை பேசும் பெண்ணியம் இங்கே சம உரிமை என்கிற பெயரில் சம்பந்தம் இல்லாததை செய்து  சீர்கெடும் பெண்கள் அங்கே, ஆனாதிக்கம் செய்யும் ஆண்கள் இங்கே, யாரிடம் எதர்கெல்லாம் ஆதிக்கம் செய்வது என்பது கூட அரியாமல் ஆனாதிக்கம் காட்டும் ஆண்கள் இங்கே, இந்த கேடுகெட்ட உலகிலே பிறந்துவிட்டதை என்னும்போது உயிரை மாய்த்துக்கொள்ள தோனுகிறது...அதர்க்கும் மனம் துணிவதில்லை...

                       -Abdul fan of Red Rose 

நாள் : 20-Mar-18, 1:59 pm

மேலே