அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன்- கருத்துகள்

உலகில் சில விஷயங்களின் மீது ஏற்படும் வெறுப்பு ஒருவனை இப்படி மாற்றும் என்கிறீர் இதுவும் சரிதான் ஐயா ...உண்மையான ஒன்று ....நன்றி

நன்றி கீர்த்தி ....சிந்திக்க கூடிய ஒன்று ...

இது புரிதலின் குறைபாடு இருவர்க்கும் இடையில் பேசி தீர்க்கவேண்டியவை ....விஷம் அருந்தி இறந்து போனதால் அவள் சந்தேகத்திற்குரியவள் என்று தான் கூறமுடியும் . தவறு

உலகில் சொர்கத்தை வரமாக கேட்பேன் .

உலகில் மிக அழகானவை என்றால் அது தாயின் அரவணைப்பும் மழலையின் சிரிப்பும் மட்டுமே என்பேன் .


அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே