ரோஜா- கருத்துகள்

ஆம் ..புயல் வரும் நிமிடங்களை கூட துல்லியமாக கணக்கிட அறிந்தவர்களுக்கு ..மக்களின் தேவைகளை கணக்கிட மறந்து விட்டது போலும்

புயலின் வேகத்தை விட பசியின் வேகம் பலம் வாய்ந்தது தானே ..

உங்கள் மனம் மாறும்போதும் நடக்கும் புது மாற்றம் .. காத்திருங்கள் மாற்றத்திர்காக

அருமை சகோதரா

ஆசை இல்லாத உயிர்களே இல்லை ...
உனக்கொரு ஆசை கவிதை எழுத ..
எங்களுக்கு ஒரு ஆசை உன் கவிதையை ரசிக்க ..
வாழ்த்துக்கள் நட்பே ..


ரோஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே