பசியின் தவிப்பு

உலகமே பசியாற உன் கை
விதை விதைத்த
உணவு சுவைக்க

உன் ஒரு வேளை உணவு
பசியாற பிச்சை பாத்திரம்
ஏந்த வைத்ததும் ஏனோ

எழுதியவர் : ROJA (24-Nov-18, 11:02 am)
சேர்த்தது : ரோஜா
Tanglish : pasiyin thavippu
பார்வை : 175

மேலே