என்னவளே

நான் எழுதும் வரிகள்
என்னுடையது

அதில் வாழும் நினைவுகள்
உன்னுடையது

நான் எழுதும் வரிகள்
அழிந்து விடலாம்
ஆனால்

உன் நினைவுகள்
அழிந்து விடாது
நான் மரிக்கும் முன்னே..

எழுதியவர் : ரோஜா (19-Jun-18, 3:33 pm)
சேர்த்தது : ரோஜா
Tanglish : ennavale
பார்வை : 155

மேலே