வலியும் துடிப்பும்

ஒவ்வொரு முறை உன்னை
நினைக்கும் போதும்.......
என் உயிர் வலிக்கிறது!
அந்த வலியால் மட்டுமே
எப்பொழுதும் என் இதயம்
துடிக்கிறது........!

எழுதியவர் : கவி வேதா (19-Jun-18, 3:14 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : valium thudippum
பார்வை : 184

மேலே