மனம்

மனதை எரிமலையாக்கதே
எப்போதுவேனாலும் வெடித்துவிடும்
மனதை கவலை சேர்க்கும் குப்பைத்தொட்டியாகத்தே
அருகில்செல்லமுடியாதளவு நாற்றம் வீசும்
மனதை கல்லாக்கிடாதே
யார்வேண்டுமானாலும் வெடிவைக்கக்கூடும்
மனதை புத்தகமாக்கு
பலர்விரும்பும் பக்கங்கள் உருவாகிவிடும்
மனதை மலராக்கிவிடு
பலர் நுகரும் நறுமணமாவாய்
மனதை மென்மையாக்கு
யார்மிதுமோதினாலும் சுகமாய் ரசிப்பர்
உன் அழகு உன் அகத்தில்
நீ உன்னை வெளிகாட்டிடு உன் அகத்தைக் கொண்டு

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (19-Jun-18, 3:53 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : manam
பார்வை : 82

மேலே