தூக்கம் தொலைத்த இரவுகள்

என் தூக்கம் தொலைத்த இரவுகள்

காரணம் உன் வருகையால் தான் ...

பூட்டி வைத்த என் இமய கதவுகளை தினம் தினம்
உடைத்து கொண்டு வந்து விடுகிறாய்..

என் இன்பத்திலும் அழைக்காமல் வருகிறாய்
ஆனந்த கண்ணீராய்

என் துன்பத்திலும் அழைக்காமல் வந்து விடுகிறாய்
என் இமைகளை திறந்து

உன்னாலே தினம் தினம் தொலைந்து போகிறது
என் நிம்மதியில்லா உறக்கம் ..

எழுதியவர் : Roja (17-Mar-18, 11:10 am)
பார்வை : 194
மேலே