மாற்றம்

மனம்
மாறும் போது எல்லாம்
மாற்றங்கள் எடுக்கிறது பிறப்பு

உன்னுள் தோன்றிய மாற்றம்
என்னுள் புது மாற்றம்

விடை கொடுத்த உன் மாற்றம்
என்னுள் தோன்றியது புது மாற்றம்

நானும் விடை கொடுத்தேன்
பழைய மாற்றங்களுக்கு...
என்னுள் ஆயிரமாயிரம் மாற்றங்களை
வரவேற்க்க...

பழக்க படுத்தி கொள்கிறேன் ..
புது மாற்றங்களை

இம்மாற்றம் என்று மரிக்குமோ
என்ற எண்ணத்தில் நான் ..

மனம் மாறும் போது எல்லாம்
மாற்றங்கள் எடுக்கிறது பிறப்பு

எழுதியவர் : roja (30-May-18, 12:26 pm)
சேர்த்தது : ரோஜா
Tanglish : maatram
பார்வை : 125

மேலே