கொள்ளைக்காரி
மை இட்ட விழியால்
ஒரு நிமிடத்தில்
என் இதயத்தை
கவர்ந்து விட்டாள்
முகம் மூடிய
கொள்ளைக்காரி
என் இதயத்தை
கொள்ளையடித்தவள்
எங்கு தான் சென்றாளோ
மின்னலாய் ..
அந்த விழியை
தேடி அலைகிறேன்
மின் மினி பூச்சியாய் ..
கிடைப்பாளோ என்னை
கொள்ளையிட்ட அந்த
கொள்ளைக்காரி ..