Naan

😍😍😍என் வாழ்க்கை நான் வாழ
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நான் என்ற சொல்லுக்குள்
நீ இருக்கிறாய் என்பது.....😍😍😍

எழுதியவர் : Sangee (15-Nov-18, 4:20 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 176

மேலே