Sivakumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sivakumar |
இடம் | : TIRUNELVELI |
பிறந்த தேதி | : 03-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 11 |
உலகத்தின் ஓர் அங்கம்
இரகசியமாய்
ரசிக்கிறேன்
என்னுள்
இருக்கும்
அழகியலை - நீ
பதித்த
பார்வையின்
பயனால்....
SWEET C-VA
தேடல் கிடைத்துவிட்டது என்று - என்
இதயத்திடம் சொல்வதற்கு
முன்னதாகவே இன்னொரு புதிரை
போட்டுவிடுகிறது உன் கண்கள்....
By
SWEET C-VA
பாவையின் பார்வையில்
நிரந்தரமாய் நின்ற விழியும்
நிலையில்லா நொடியும்
நினைவில்லா நிகழ்வும்
நிறையா மனமும்
நீட்டிக்கும் உறவும்
நிற்க சொல்லூம் உயிரும் - வேண்டும்
இன்னும் ஒர் முறை - உன் இமை
இணையும் பொழுது இடைவெளியின்றி.....
By
SWEET C-VA
பாவையின் பார்வையில்
நிரந்தரமாய் நின்ற விழியும்
நிலையில்லா நொடியும்
நினைவில்லா நிகழ்வும்
நிறையா மனமும்
நீட்டிக்கும் உறவும்
நிற்க சொல்லூம் உயிரும் - வேண்டும்
இன்னும் ஒர் முறை - உன் இமை
இணையும் பொழுது இடைவெளியின்றி.....
By
SWEET C-VA
தேடல் கிடைத்துவிட்டது என்று - என்
இதயத்திடம் சொல்வதற்கு
முன்னதாகவே இன்னொரு புதிரை
போட்டுவிடுகிறது உன் கண்கள்....
By
SWEET C-VA
உலக மொழிகள் எல்லாம்
முதல் நொடியிலே
முடிந்து விடுகிறதே!
உன் விழி மொழிகளுக்கு முன்னால்- என் நிழலினை நிஜமாக கானும் போதெல்லாம்....
by
SWEET C-VA
மது அருந்தும்
பழக்கம் இல்லாதவன்
நான்
மயக்கத்தின்
பிடியிலேயே இருக்கிறேன்
உன் விழி தரும்
போதையால்.....
இதுவரை
பேசும் நொடிகள் கிடைத்ததில்லை
இருந்தும்
நீ பேசும் விதம் கண்டு
பேசி இருப்பதை போல்
என் மனம் மகிழ்கிறது
நித்தம் ஏங்குகிறேன்
ஒற்றை காதலியாய்!
இரக்கம் இனி இவளிடம் இல்லையென்று ஏங்கி,
இனிதெரு வாழ்வு வேண்டாம் என்று இறங்கிய பின்பும் - இவள்
இமைக்கும் இரு விழியும் இணையாத இறுக்கமும் - என்
இதயத்தில் பின்பமாக....
இசைந்து வாழ
இடைவெளியின்றி இதழ் பதித்த இடம் இவள் கண்ணம் - என் இதழின் அனுமதியின்றி
இயல்பாக சமாதானம் போதுமா என்று கேள்வியை கேட்டவாரே ....