விழிகளின் பரிசு

உலக மொழிகள் எல்லாம்
முதல் நொடியிலே
முடிந்து விடுகிறதே!
உன் விழி மொழிகளுக்கு முன்னால்- என் நிழலினை நிஜமாக கானும் போதெல்லாம்....

by

SWEET C-VA

எழுதியவர் : SWEET C-VA (16-Mar-18, 3:27 pm)
சேர்த்தது : Sivakumar
Tanglish : vizhikalin parisu
பார்வை : 115

மேலே