களைந்து போன காதல் கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனை கண்டேன் ஒரு நொடி பொழுது
அந்த ஒரு நொடி பொழுதில் என்னை தொலைத்தேன் ....
அவன் விழிகளில்
சொல்ல துடித்தேன் என் காதலை ..
ஆயிரம் ஆயிரம் எண்ணங்களோடு நெருங்கினேன்
அவன் விழிகளில் கண்ட காதலை சொல்ல ..
அதற்குள் களைந்து போனதம்மா என் காதல் கனவு ..
விதி செய்த கோலமம்மா கனவிலும் என் காதல் கரு அழிந்தே போனதே ...