சமாதானம்

இரக்கம் இனி இவளிடம் இல்லையென்று ஏங்கி,
இனிதெரு வாழ்வு வேண்டாம் என்று இறங்கிய பின்பும் - இவள்
இமைக்கும் இரு விழியும் இணையாத இறுக்கமும் - என்
இதயத்தில் பின்பமாக....
இசைந்து வாழ
இடைவெளியின்றி இதழ் பதித்த இடம் இவள் கண்ணம் - என் இதழின் அனுமதியின்றி
இயல்பாக சமாதானம் போதுமா என்று கேள்வியை கேட்டவாரே ....