விழி - மொழி

அவள் பேசும் மொழி
எனக்கு புரிவதில்லை!
அவள் கண் பேசும் மொழி
என்னைதவிர யாருக்கும் புரிவதில்லை!

எழுதியவர் : இரா.மலர்விழி (3-Dec-17, 12:01 pm)
பார்வை : 282

மேலே