இரகசியம் பேசிய விழிகள்

இரகசியமாய் 

ரசிக்கிறேன் 

என்னுள் 

இருக்கும் 

அழகியலை - நீ 

பதித்த 

பார்வையின் 

பயனால்.... 

SWEET C-VA

எழுதியவர் : SWEET C-VA (11-May-18, 1:31 pm)
சேர்த்தது : Sivakumar
பார்வை : 92

மேலே