எப்படிப் புரியாமல் போனது

கண்களைப் பார்த்து
மனதைப் படிப்பவனாம்

எப்படிப் புரியாமல் போனது?

என் கண்களில் தெரியும் அவன்
என் மனதில் இருப்பது???...

எழுதியவர் : கீர்த்தி (11-May-18, 12:33 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 73

மேலே