காதல்

காதல் செய்வது தவறா? அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர்? நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ ? தயவு செய்து பதில் கூறுங்கள்.கேட்டவர் : நிலா
நாள் : 10-Apr-18, 3:22 pm
0


மேலே