logitha- கருத்துகள்

மேடு பள்ளம் இருந்தால்தான்
நீர் நீர்விழ்ச்சி ஆகும்!
எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான்
மின்சாரம் பயன் கொடுக்கும்!
ஆண் பெண் இணைந்தால்தான்
அழகிய வாழ்வு சிறக்கும்!
இயல்பான வரிகள்.நீங்கள் சொன்ன விதம் அதைவிட அருமை..!என் மனமார்ந்த பாராட்டுக்கள்.......

தங்களின் படைப்பு அருமை......வாழ்த்துக்கள் தோழமையே!!

உண்மை வரிகள்.......பாராட்டுக்கள் தோழரே!

அருமையான கவி.....நினைவுகளில் முழ்கடித்த கவிதை வரிகள் ..வாழ்துக்கள் நண்பரே!!!!!!!!!

படமும் கருத்துள்ள வரிகளும் அருமை அழகு.....

காலங்கள் எத்தனை கடந்தாலும் காதலின் நினைவுகள் என்றும் அழிவதில்லை.....
ன் வாழ்வில்
ஏராளம் சோதனைகள்
எத்தனையோ சாபங்கள்.
இரவு பகல் சிந்திக்கிறேன்
இதயத்தை மீட்டெடுக்க,
என்றாலும் முடியவில்லை
உன்னிடமே தஞ்சமாக!
வரிகள் ஆழமான காதலின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது..
நன்று சகோதரி!.........

அருமை நண்பரே!...மீண்டும் படித்து மகிழ தூண்டுகிறது தங்களின் கவி...பாராட்டுக்கள்!......

படமும் உங்களின் கருத்துமிக்க சிந்தனை அருமை நண்பரே..........

உண்மை தான் இதற்கு பெயர் தான் கற்பனை....சூப்பர்.....

ஹ்ம்ம் அருமை நல்ல கற்பனை திறன்.......

கோடி நட்சத்திரங்கள்
இருந்தாலும் பிரகாசிப்பது
என்னவோ உன் முகம் தான் ..அழகிய கவி...
மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் வரிகள்....
அனைவரின் இதயத்தையும் கொள்ளை கொண்ட நிலவழகி உங்களையும் கொள்ளை கொண்டு விட்டால் போல..அருமை நன்று......

கனவுகளின் திருவிழா கோலாகலமாக இருக்கிறது நண்பரே! அருமை.வாழ்த்துக்கள்.......

என் கருத்து பொறமை குணம் மேலோங்கும் போது பெண்ணுக்கு பெண் எதிரி ஆகிறாள்......

அருமையான செய்தி......ஆனால் இனி இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உங்கள் செய்தி தான் முதலில் ஞாபகம் வரும்.....கொஞ்சம் கஷ்டம் தான்........

கதை சொல்லி வளர்த்தவளே
சிதை யினிலேச் சாம்பலாக
அதைக் காணும் என்மனமும்
பதை பதைத்து ஓலமிட. . . .
இந்த வரிகளை படிக்கையில் இதயம் கனக்கிறது.....அன்னைக்கு நிகர் எவருமில்லை......அருமை தங்களின் அன்னையின் உணர்வுகள்.......பாராட்டுக்கள் நண்பரே!

அருமை நல்ல காமெடி.......

சூப்பர்.......நிஜம்...உண்மை....நன்று தோழி.......

அருமை வரிகள் தோழரே!....
காதலால் பிறந்து
காதலால் வளர்ந்து
காதலில் மலரும்
காதலர் சிலரையும்
காவு கொள்கிறாய். .
இவ் வரிகள் மிக அழகு .........

அருமை தோழி....கவியும் படமும் அழகு.......படத்திற்கு தங்களின் கவி மேலும் அழகை சேர்த்திருக்கிறது........பாராட்டுக்கள் தோழி........


logitha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே