அவள் ஒரு உலக அதிசயம்

தாஜ்மஹால் உலக அதிசய
தரவரிசையில் இறங்கி போனது ...!
புது வரவாய்
பெண்ணே நீ வந்ததால் ...!

இவன்
நிலவின் நண்பன் !

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (16-Jan-14, 10:12 am)
பார்வை : 276

மேலே